Home News மாணவன் அகால மரணமானார்

மாணவன் அகால மரணமானார்

117
SHARE

யா/ கொக்குவில் இந்துக்கல்லூரி 2016 கணிதப்பிரிவு மாணவன் வேலணை வங்களாவடி- காளி கோயிலடியை பிறப்பிடமாகவும் அச்சுக்கூட ஒழுங்கை தலையாழி , கொக்குவிலையை வசிப்பிடமாகக் கொண்ட தேவகுமார்-தனுரதன் 28.08.2017 திங்கட்கிழமை அகால மரணமானார்.

இவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு கண்ணீர்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்