Home Events Annual General Meeting KHC Victoria (AUS)

Annual General Meeting KHC Victoria (AUS)

164
SHARE

Annual General meeting and dinner -KHC Old Students Association, Victoria, Australia
Kokuvil Hindu College Old Students Association Victoria, Australia’s 10th Annual General Meeting and dinner will be held on Saturday evening at 6:30pm.
Kokuvil Hindu old students and retired teachers warmly welcome all well-wishers
Venue: Vermont South Community House, Karobran Dr, Vermont South VIC 3133
Date: 02-12-2017 Saturday Evening 6:00 – 9:00 PM
More Information Please Contact: Thava (61) (0) 427 235 380
Dushi (61) (0) 411 598 504

ஆண்டுப் பொதுக்கூட்டமும் இராப்போசன விருந்தும் – கொ.இ. க. பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா, அவுஸ்திரேலியா
கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா , அவுஸ்திரேலியாவின் 10வது ஆண்டு பொதுக் கூட்டமும் இராப்போசன விருந்தும் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு நடைபெறவுள்ளது.
கொக்குவில் இந்துவின் பழைய மாணவர்கள் , இளைப்பாறிய ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.
இடம்: Vermont South Community House ,Karobran Dr, Vermont South VIC 3133
காலம்: 02-12-2017 சனிக்கிழமை மாலை 6:00 – 9:00 மணி
மேலதிக தொடர்புகளுக்கு : தவா 0427 235 380
துஷி 0411 598 504