
பொத்தடா வாயை என்றான் ஒருத்தன்
பல்லை உடைப்பேன் எனறான் இன்னொருத்தன்
..... மகனே என்றான் மேலும் ஒருத்தன்.
காறி உமிழ்ந்தாள் பெண்ணொருத்தி.
இவ்வளவும் நடந்தது சந்தியிலா? இல்லை.
சந்தையிலா? இல்லவே இல்லை.
மதுபானக் கடையிலா? நிச்சயமாக இல்லை.
இலண்டனில் உள்ள இந்துக் கோவிலின் தர்ம கர்த்தா சபைக்கூட்டத்தில் தான் இந்த வார்த்தைப் பரிமாற்றம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
http://kokuvil.blogspot.com/
--------------------------------------------------------------------------------------------------------------------------------
செம கட்டை புட்டிடுச்சு..
இச் சொற்கள் விளங்குவது இலங்கைத் தமிழர்களுக்கு சிரமம். இது சென்னைச் செந்தமிழ். இதன் அர்த்தம் நல்ல கட்டழகி இறந்துவிட்டாள் என்பதுதான். இலங்கைத் தமிழர் ஒருவர் சென்னையில் உள்ள உணவகத்துக்கு போன போது என்ன சார் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டார்களாம். சோறு என்று பதில் கூறியது அங்கு எவருக்கும் விளங்கவில்லை. றைஸ் என்றதும் அப்படித் தமிழில் கேளுங்க சார் என்றனராம். விரைவில் சென்னைத் தமிழுக்கு அகராதி தேவைப் படலாம். இதற்கு முன்னோடியாக சில சொற்களுக்கான அர்த்தங்கள் தரப்பட்டுள்ளன:
நூல்விடுதல்:- பெண்ணைக் காதல் வசப்படுத்தல்
பிகர்(கபைfigureரசந) - அழகி
ரிக்கெட்(வiஉமநவ) - ஒரு ஆணின் தற்காலிக சிநேகிதி
நாட்டுக் கட்டை:- கிராமத்து கட்டழகி
டபாய்த்தல்:- ஏமாற்றுதல்
கலாய்த்தல்:- சிரமம் கொடுத்தல்
பேமானி:- மூடன்
கேப்மாறி:- ஏமாற்றுக்காரன்
மொள்ளமாறி:- திருகுதாளம் செய்பவன்
முடிச்சவிக்கி:- திருடன்
கரெக்றவ)பண்ணுதல்:- காதல் வசப்படுத்தல்
காவு வாங்குதல் - கொல்லுதல்
கய்தை - கழுதை
கஸ்மாலம் - சிரமம் கொடுப்பவன்
இஸ்த்துகினு - இழுத்துக் கொண்டு
ஸோக்காகீது - நன்றாக இருக்கிறது
ஸீக்காகீது - சுகமாக இருக்கிறது
கட்டிங் - மதுபானம்
குவாட்டர் - கால் பங்கு மதுபானம்
ஹாவ் - அரைப்பங்கு மதுபானம்
தோஸ்த்து - நண்பர்
மச்சி - மைத்துனர்
உல்டா - எமாத்து
பில்டப் - பீடிகை
லொள்ளு - கிண்டல்.
மாப்ள - மாப்பிள்ளை
பசங்க - பிள்ளைகள்
--------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------
கர்ணபரம்பரைக் கதைகள் என்று ஒரு வகைக் கதைகள் உண்டு. அவை எழுத்தில் இல்லாதன. பெரியவர்கள் தங்கள் பரம்பரையில் உள்ள சின்னவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். இப்படியே அது மற்ற தலைமுறைகளைப் போய்ச்சேரும். அந்த மாதிரிக் கதைகள் இவை.
சில இளைஞர்கள் இரண்டாவது ஆட்டம் (ளநஉழனெ ளாழற) திரைப்படம் பார்த்துவிட்டு நள்ளிரவு காங்கேசன் துறை வீதிவழியாக வந்து கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் மற்றவர்களிலும் வேகமாக நடந்து சில நூறு யார்கள் முன்னுக்கு நடந்து கொணடிருந்தார். நாச்சிமார் கோவில் தாண்டி வரும்போது முன்னால் சென்ற இளைஞர் கண்ணுக்கு பூநாறி மரத்தடியில் இளம் பெண்கள் நிற்பது போல் தெரிந்ததாம். அங்கு பெண்கள் நிற்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இன்னும் வேகமாக ஒடினார். பின்னால் வந்நவர்கள் இவன் என்ன பெண்கள் என்று சொல்லிக் கொண்டு ஓடுகிறான் என்று தொடர்ந்து வந்து பார்த்தால் முன்னால் ஓடிய இளைஞர் மூக்காலும் வாயாலும் இரத்தம் வழிய இறந்து கிடந்தாராம். ஊர் அறிஞர்கள் கருத்துப்படி அவர் கண்டவர்கள் பெண்கள் அல்ல கன்னிமாடத்துப் பெண்டுகள் என்று ஒரு வகைப் பேய்கள். அவை அடித்துத்தான் அவர் இறந்தார். திருமணம் செய்ய முன் இறக்கும் பெண்கள் தங்கள் தாவணிக் கனவுகள் நிறை வேறாததால் பேய்களாக அலைவார்களாம். அவர்களின் வேலை தானாம் அது.
இதுவும் திரைப்படம் பார்த்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பிய இளைஞர்கள் பற்றியது.
ஒரு கூட்டமாக வந்தவர்களில் ஒருவர் படம் முடிந்ததும் மற்றவர்களைத் தவறவிட்டுத் தனித்துப் போனார். தனியாக வீடு திரும்ப வேண்டிய கட்டம்.
நடந்து வந்தவருக்கு தட்டாதெருச் சந்தியடிக்கு வந்தவுடன் பயம் பற்றிக் கொண்டது. மேல் உள்ள பேய்க்கதையும் நினைவுக்கு வந்ததால் மேலும் பயம் தொற்றிக் கொள்ள. தனது வீட்டுக்கு அண்மையில் உள்ள வைரவரை நினைத்துத் தொழுது அழத் தொடங்கினார். சில நிமிடங்களில் அவர் முன் ஒரு நாய் வந்து நின்றது. அந்த நாயே அவரை வீடுவரை துணைக்கு வந்து விட்டதாம். அன்றிலிருந்து அவர் வைரவ சுவாமியின் தீவிர பக்தர். நாய்களிடம் அலாதிப் பிரியம்.
இது மூன்றைஸ் வானொலியின் ஒலி அறுப்பு. இன்னும் இருக்கக்கூடிய நாற்பத்தொரு மணித்துளிகளில் மீண்டும் ஒரு சமூகக் கொலையணியில் உங்களை சந்திப்பதில் கிடைத்திருக்கக் கூடிய சந்தர்ப்பத்தையிட்டு பெருமகிழ்ச்சியடையக்கூடிய உங்கள் அறிவிப்;பாளர் படா குழப்பன். இன்று அமைந்திருக்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில் புலம் பெயரந்த சூழலில் வாழ்ந்திருக்கக் கூடிய தமிழ் மக்களின் வாழ்கைக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கக் கூடியது கறி சார்ந்த சோறா? அல்லது சோறு சார்ந்த கறியா? என்பதாகும் அதற்கு முன் ஒரு விளம்பரம்....
உங்கள் அனைத்து விதமான வேண்டவே வேண்டாத நகைகளை வாங்கி உங்கள் பணங்களை வீணாக்க அட்டைக் கடன் சுமை அதிகரிக்க கணவன்மார்களின் கடின உழைப்பைக் கரியாக்க இன்றே நாடுங்கள் கூஜா சட்னி நகை மாளிகை. தொடரும் சமூகக் கொலையணியில் முதலாவதாக அழைப்பில் இருப்பவர் கரியாலையூர் அலுப்புஜம். வணக்கம் சகோதரி அலுப்புஜம் எங்கள் வழமையான அறுவையாளர். இன்று உங்கள் உதவத்த கருத்துக்களை உபத்திரமாக கூறி வேலையற்று விழித்திருக்கும் எமது நேயர்களின் (பேயர்களின்) தூக்கத்தைக் கெடுங்கள்.
வணக்கம் படா குழப்பன் அண்ணா. சுகமாக இருக்கிறீர்களா?
நன்றி சதோதரி. நீங்கள் சுகமாக இருக்கிறீர்களா?
கடந்த சனிக்கிழமை உங்களையும் உங்கள் மனைவியையும் சாறிக்கடையி;ல் கண்டேன் கதைக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இன்று ஒரு நல்ல தலைப்பைத் தேர்ந்தெடுத்தமைக்காக உங்களுக்கும் மூன்றைஸ் வானொலிக்கும் முதலில் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற உன்னதமான கருத்துகளையுடைய தலைப்புக்களைத் தொடரந்தும் தருவீர்கள் என்று கூறுவதுடன் உங்களுக்கும் வேலையில்லா அனைத்து பேயர்களுக்கும் எனது வணக்கம்.
மிக அருமையான கருத்தைச் சொன்னார் கரியாலையூர் அலுப்புஜம். அந்த சகோதரிக்கு எமது பாராட்டும் நன்றிகளும். தொடர்வது ஒரு விளம்பரம்.
உங்கள் உயிரை துச்சமாக மதிக்கிறீர்களா? அல்லது தற்கொலை செய்யும் எண்ணம் உண்டா? உடன் தொடர்பு கொள்ளுங்கள் அழநெலறயளவந வசயஎநடள. உலகத்தின் மிக ஆபத்தான நாடுகளுக்கு நிறைந்த செலவில் விமானப் பயணம் ஒழுங்கு செய்து தருபவர்கள் அழநெலறயளவந வசயஎநடள. உடன் தொடர்பு கொள்ளுங்கள் 030308857589.
அடுத்து ஒரு பேயர் அழைப்பில் உள்ளார். வணக்கம்.....வணக்கம்.....
அவர் அழைப்பில் இல்லை. அடுத்து ஒரு நேயர் அழைப்பில் உள்ளார். வணக்கம் ..... வணக்கம்.....அவர் அழைப்பில் இல்லை. அடுத்து ஒரு நேயர் அழைப்பில் உள்ளார். வணக்கம் ..... வணக்கம்.....அவர் அழைப்பில் இல்லை. அடுத்து ஒரு பேயர் அழைப்பில் உள்ளார். வணக்கம் ..... வணக்கம்.....அவர் அழைப்பில் இல்லை. அடுத்து ஒரு நேயர் அழைப்பில் உள்ளார். வணக்கம் .......வணக்கம்.......அவர் அழைப்பில் இல்லை.
அடுத்ததாக ஒரு நேயர். உங்கள் வானொலியின் ஒலியளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.......நான் ஆயழெச Pயசம இருந்து..... உங்கள் வானொலியின் ஒலியளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்......நான் ஆயழெச Pயசம இருந்து...... உங்கள் வானொலியின் ஒலியளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.....நான் ஆயழெச Pயசம இருந்து..... உங்கள் வானொலியின் ஒலியளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்......நான் ஆயழெச Pயசம இருந்து... உங்கள் வானொலியின் ஒலியளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.......நான் ஆயழெச Pயசம இருந்து.....
அந்த அழைப்பு துண்டிக்கப் படுகிறது.
அடுத்ததாக ஒரு நேயர் எட்மன்ரனிலிருந்து சிவசங்கடன். வணக்கம் சிவசங்கடன்... வணக்கம் பாடா குழப்பன்... எனது கருத்து கறியில்லாமல் சோறில்லை சோறில்லாமல் கறியில்லை சோறு சார்ந்த கறியும் கறி சார்ந்த சோறும் உறி சேர்ந்த பறியும் மறி சேர்ந்த சொறியும் புலம் பெயர்ந்து வாழும் தமிழராகிய எமக்கு மிக அவசியம் என்பதே எனது கருத்து......வணக்கம்..... அருமையான வார்த்தைகள் அற்புதமான கருத்துக்கள். நன்றி சிவசங்கடன் அவர்களே. அடுத்து ஒரு நேயர். வணக்கம். நேரம் பொன்னானது. வானொலி நேரம் மிக உயர்வானது இப்படிப்பட்ட விசர் கருத்துக்ளை பேசி...............தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அந்த அழைப்பு துண்டிக்கப் படுகிறது. அடுத்த நேயரைச் சந்திக்க முன் ஒரு விளம்பரம்...........அழுகிய மரக்கறிகள் புளுப்பிடித்த இலைக்கறிகள் உளுத்துப் போன மாவகைகள் நாறிப்போன கடல் உணவுகள் கரகரக்கும் இறுவெட்டுக்கள் படபடக்கும் கமராக் கொப்பித் திரைப்படங்கள் குப்பைப் பத்திரிகைள் அனைத்துக்கும் இன்றே நாடுங்கள் ருளநடநளள குழழன ரூ றுiநெ. ....னுiளிடயல இல் இருக்கும் விலையிலும் 20 வீத விலை கூடுதலாக வடைட இல் அடிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். சொற்ப நாட்கள் மட்டுமே இந்தச் சலுகை. முந்துக்கள் 25 வீதத்தை தவிருங்கள்.
இத்துடன் இன்றைய நிகழ்ச்கிகள் யாவும் நிறைவடைகின்றன நேயர்களே. உங்கள் அனைவருக்கும் படா குழப்பனின் வணக்கம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------
,yz;ldpy; ek;ktupilNa party
fs; epiwa elf;Fk;. mjpYk; first birthday party
fs; jdpj;JtkhditAk; ntF tpkupirahd itAkhFk;. ,e;j rk;gtk;
mg;gb xU birthday party apy; ele;jJjhd;. mJ
xU gioa church hall. Interior decoration If;
fz;L gy tUlq;fs; ,Uf;Fk;. Party will start at sharp
6.00 pm vd;W invitation
card ,y; mbj;jpUe;j
gbahy; 6.40 ,w;F gps;isapd; jfg;gDk; kw;Wk; rpyUk; te;J ,wq;fpdhu;fs;. mtu;fs;
miu Fiwahf Jg;guthf;fp fjpiu Nkirfis mLf;fp gYhd;fisf;fl;bf; nfhz;bUf;Fk;NghJ
7.45 ,ypUe;J xt;ntU FLk;gq;fshf tuj;njhlqfpdu;. xU gf;fk; hi-fi
Mq;fpyg; ghly;fis ;;mywpf; nfhz;bUe;jJ. ,d;ndhU
gf;fk; %tu;z tpsf;Ffs; kpspu GifAk; te;J nfz;bUe;jJ. Birthday
girl Kd;gpd; njupahjtu;fshy;
Jhf;fg; gLjy; nfhQ;rg;gLjy; Nghd;wrpj;jpu tijfisj; jhq;f Kbahky; njhlu;e;J mOJ
nfhz;Nl ,Ue;jJ. 8.30 ,w;F gps;isapd; jhahu; te;J ,wq;fpdhu;. ijj;j sary
blouse msT gpioj;Jtpl;lJ
mijf; nfz;LNgha; alter
gz;zp gpwF hair dresser ,lk;
Ngha; te;jpl;lh. xU gf;fk cake ntl;Lk; gzp
ele;J nfhzbUf;f kW gf;fk; mjw;Fk; jkf;Fk; rk;gejk; ,y;yhj khjup xt;ntU NkirfspYk;
,Ue;J czTfisr; Ritj;jgb gyu; ,Ue;jdu;. kJghdq;fis gy Mz;fs; jhuhskhf mUe;jpdu;.
rpy ngz;fs; coke cld;
whisky I ,J coke M my;yJ
whisky M vd ntspapy;njupahjgb fye;J mUe;jpf; nfhz;bUe;jdu;.
Party fspy;
Kf;fpakhd fl;lk; meeting other people.
ey;y ntwpapy; cs;s xUtu; xt;ntU Nkirf;Fk; Ngha; njupe;jtu;
njupahjtu; vd;w tpj;jpahrk; ,y;yhky; fijj;Jf; nfz;L te;jhu;. mtu; vd;d fijf;fpwhu;
vd;W
mtUf;Fk; njupahJ kw;wtu;fSf;Fk; tpsq;fhJ. mg;gbNa fijj;Jf; nfz;L te;jtu; xU
Nkirapy; epiw ntwpapy; rj;jp vLg;gjh tpLtjh vd;W jLkhwpf; nfz;bUe;j xU tiuf;
fz;L “jk;gp ck;ik
vq;ifNah fz;l Qhgfk;” vd;whu;. mjw;F mtu; “ yeah,
your face is familiar to me” vd;whu;.
ciuahly; njhlu;jJ:
“jk;gp ePu; nfhf;FtpNyh?”
xk; mz;iz I’m from Kokuvil”
“Whereabout in Kokuvil? Because I also from the same place,”
“ Oh, I see ehd; fUNtyb
Nyd;”
“ Oh dear, I also from Karuvelady Lane. mjpiy
vJ ck;Kila tPL?
me;j Klf;fpiy jpUk;gpdhy; tyJ gf;fj;jpiy %z;lhtJ tPL.
ml vd;iu tPLk; mJjhNd........ ,e;jf;fl;lj;jpy; ,UtUf; ntwp Kwpe;Jtpl;lJ. ,UtUk;
,uz;L gf;fkhf Ngha;tpl;lhdu;. mjhtJ ,UtUk; nrhe;j mz;zd; jk;gp Mdhy; kJ Nghijapy;
Mis Ms; milahsk; njupahky; fijj;Jf; nfz;bUe;jdu;.
----------------------------------------------------------------------------------------------------------------------------
vkJ Cu; RUl;Lj; njopYf;Fg; ngau; vLj;jJ. njd;Ndhiyahy; Nta;e;j ePz;l Fbirfspy; gyu; ,Ue;J ,j;njopiyr; nra;tu;. ,tu;fs; jahupf;Fk; RUl;Lf;fs; ehl;bd; gy gFjpfSf;Fk; Giftz;b my;yJ nyhwp %ykhf mDg;gg;gl;L ngUk; gzk; <l;lg;glk;. RUl;Lj; njhopyhsu;fs; Ntiy nra;Ak;NghJ xUtu; ,Ue;J ghujk; ,uhkhazk; Ngd;w ,jpfhrq;fs; my;yJ Guhzq;fs; thrpg;ghu; my;yJ gj;jpupif gbg;ghu;. mijf;Nfl;Lf;nfhz;L kw;wtu;fs; Ntiy nra;thu;fs;. ,ijnahl;b mtu;fspilNa ey;y thjg; gpujp thjq;fSk; eilngWk;. ghuhskd;w> cs;Shul;rpj; Nju;jy; fhyq;fspy; kpfr; #lhd tpthjq;fs; elf;Fk;. mit mbjbapy; KbtJk; cz;L.
RUl;Lj; njhopyhsu;fspilNa ey;y eifr;Ritahd fu;zguk;giuf;
fijfSk; cz;L. RUl;Lf;fis xU ngl;bapy; mLf;fp mij xU rpW Xiyg;ghay; %bf;
fapw;why; flb mDg;G thu;fs;. ,e;jg; ngl;bapy; mLf;FtJ xU jdpf; fiy
mij vy;yhuhYk; nra;a KbahJ. ,jw;Fj; jdpg; gapwr;rp Ntz;Lk;. ,g;gapwrp
ngw;w xUtupd; fij ,J. RUl;L mLf;FgtUf;F md;W toikapYk; mjpfkhd Nghij RUl;il
mLf;fpdhu;. ghay; %bdhu; fe;ijah `l;ld; vd;W tpyhrj;ij vOjpdhu;. toikahf fapw;why;
fl;ba gpd;Gjhd; tpyhrk; vOJthufs;. ,tu; vOjpagpd; fapw;why; fl;bdhu;. fe;ijahtpd;
Kjy; vOj;jhd
f fapw;Wf;Fs; kiwe;J tpl;lJ. jPu Nahrid nra;J xU top fz;Lgpbj;jhu;.
fapw;Wf;Fs; fhdh vd fPNo vOjptpl;lhu;.
--------------------------------------------------------------------------------------------------------------
mWgJfspy; xU ehs; aho; efupy; tilf;Fg; ngau;Nghd kyha fNg Kd; xUtu; ey;y fdthd; Nghy; cilazpe;J nfhz;L te;J ,wq;fpdhu;. mtuJ kpLf;fhd Njhw;wKk; vLg;ghd cilAk; mq;F ey;y tuNtw;ig mtUf;Fg; ngw;Wf; nfhLj;jd. jdf;F Mapuk; tilfs; kWehs; kjpak; Ntz;Lk; vd Ntz;bdhu;. mtu; Ntz;Ljiy; kfpo;r;rpAld; Kfhikahsu; Vw;Wf; nfz;luh;.
kWehs; kjpak; gpugy Gilitf; filf;F mNj fdthd; xU thliff;
fhupy; Nghdu;. jdf;F Mapuk; &gha;fSf;F ey;y Milfs; Ntz;Lk; vdf; $wpdhu;.
fil cupikahsupd; kfpo;r;rpia nrhy;yTk; Ntz;Lkh? mtUf; orange barley
rfpjk; ey;y cgrupg;G. mtu; tpUk;gpdgb Milfs; vLj;J igfspy; ,lg;gl;ld. ,g;NghJ
fzf;F Kbf;Fk; Neuk;. fhNrhiy ngw;Wf; nfhs;tPu;fsh?
,J me;jf; fdthd; Nghy; cilazpe;jtupd; Nfs;tp. ,y;iy vd;W gjpy; te;jJ. ,d;W vdf;F
epiwa shopping cs;sJ vdJ Neuj;ij tPzhf;fhky; vdJ fhupy; vy;yhj;ijAk; Vw;wp ePq;fSk;
vd;Dld; thUq;Nfh. ehd; kyhah
fNgapy; fhRthq;fpj; jUfpNwd;. Glitf;fil cupikahsUf;Fr; rw;Wk; re;Njfk; tutpy;iy.
mtu; filf;F ahu; fhupy; tug;Nghfpwhu;fs;. ahu; Mapuk;
&gha;fSf;F Glit thq;fg; Nghfpwhu;fs;. Kfpor;rpAld; fhu; Vwpdhu;.
kyhah fNg Kd; fhu; epd;wJ. fdthd; Nghy; cilazpe;jtu; fhupy; ,Ue;jgbNa kyhah
fNg Kfhikahsuplk; $wpdhu;. ehd; New;Wr; nrhd;d
Mapuj;ijAk; ,e;jg; ngupatuplk; nfhLq;fs; vd;whu;. mtUk; Mk; vdwhu;.
Glitf; fil cupikahsu; fhupy; ,Ue;J ,wq;fp kyhah fNgf;Fg;Nghdhu;.
fdthd; fhUld; kiwe;jhu;.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
We are in the spaces.live - click: khcosauk