Home Events Kokuvil torch

Kokuvil torch

183
SHARE

The Kokuvil Hindu College Old Students Association is holding their annual gathering in Sydney, Australia. Dinner will be held at the upcoming event on Sunday evening 19Th November 2017 in Wentworthville NSW at 6:00pm.
Delicious, delightful cuisine food is to be served alongside various cultural entertainments at the event.
Former students, teacher and well-wishers will come to the event with their families to be welcomed by KHC OSA Sydney, Australia.
Venue: Redgum Function Centre, Wentworthville, NSW
Date & Time: 19 -11-2017 6:00pm Sunday evening:
For further details contact:
Thanigairajan- 0061 (0) 421 123 842
Sathya- 0061 (0) 412 039 660
Murali- 0061 (0) 433 172 345

கொக்குவில் தீபம் 2017

கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – சிட்னி அவுஸ்திரேலியா நடாத்தும் வருடாந்த ஒன்றுகூடலும் இராப்போசன விருந்தும் நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு வென்ற்வேர்த்வில்லில்(Wentworthville , NSW) நடைபெறவுள்ளது.
சுவையான இராப்போசன விருந்தோடு களிப்பூட்டும் பலவித கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினரோடு கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர்.

இடம் : Redgum Function Centre,Wentworthville, NSW
காலம்: 19 -11-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி

மேலதிக விபரங்களுக்கு தணிகைராஜன் – 0421 123 842
சத்தியா – 0412 039 660 முரளி – 0433 172 345