Home Events October Reading Month-Run by Victoria (AUS)

October Reading Month-Run by Victoria (AUS)

118
SHARE

கொக்குவில் இந்துவின் வாசிப்பு மாத வெற்றியாளர்கள்!!!
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா , அவுஸ்திரேலியா வருடம் தோறும் நடாத்தும் “கொக்குவில் இந்துவின் வாசிப்பு மாதம் ” போட்டிகள் கல்லூரியில் கடந்த மாதம் (அக்டோபர்/2017) நடைபெற்றது.
மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கிவிக்கும் நோக்கோடு நடைபெறும் இப்போட்டிகளில் பெருமளவான மாணவர்கள் இம்முறையும் உற்சாகமாக கலந்துகொண்டனர். இவர்களில் பின்வரும் மாணவர்கள் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டு கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா அவுஸ்திரேலியாவினால் யாழ்பாணத்தில் உள்ள பிரபல புத்தகசாலைகளில் மட்டுமே உபயோகிக்க கூடியவகையில் காசோலைகள் வழங்கப்படவுள்ளது.
வெற்றியாளர்கள்!!!
தரம் -06
1ம் இடம் ஜெ-பவீனா -06B (Rs. 3000.00)
2ம் இடம் ச-கஜந்தன் -06G (Rs. 1800.00)
3ம் இடம் பா.நிகிதா – 06B (Rs. 1200.00)
தரம் -07
1ம் இடம் ப.அபிசன் – 07G (Rs. 3500.00)
2ம் இடம் க.சிவசங்கர் -07G (Rs.2100.00)
3ம் இடம் ர.துர்க்கா -07B (Rs.1400.00)
தரம் -08
1ம் இடம் ப.கபிலன் – 08B (Rs. 4000.00)
2ம் இடம் ரு.சரண் – 08G (Rs.2400.00)
3ம் இடம் இ.யதுர்சா – 08A (Rs. 1600.00)
தரம் -09
1ம் இடம் ஜெ-கஜேந்திரன் – 09A (Rs. 4500.00)
2ம் இடம் நா.கீர்த்திரன் -09E (Rs. 2700.00)
3ம் இடம் பு.நிகிதா -09G (Rs. 1800.00)
தரம் – 10
1ம் இடம் பா.லோஜன் – 10C (Rs. 5000.00)
2ம் இடம் கோ.கலைமகள் – 10C (Rs. 3000.00)
3ம் இடம் த.சனோஜன் – 10A (Rs. 2000.00)
தரம் – 11
1ம் இடம் சா.மேரிகிளறன் ஸ் – 11B (Rs. 5500.00)
2ம் இடம் ம.கெளரிதாசன் – 11G (Rs. 3300.00)
3ம் இடம் விஷ்வசாத்துருசர்மா – 11G (Rs. 2200.00)

சிறந்த கையெழுத்து சஞ்சிகைக்கான விருதினை பின்வரும் சஞ்சிகைகள் தட்டிச்சென்றன.
1ம் இடம் – சிறகுகள் – குழு -05 (ஆண்டு 09G மாணவர்கள்)
த.சித்திராங்கி , வ.லக்சிகா , இ.அபிசாயினி , இ.ரிஷானா
2ம் இடம் – விண்மீன்கள் – குழு -06 (ஆண்டு 10G மாணவர்கள்)
ச.மயூரிகா , க.அபிநயா , வ.சலோமி , க.பிறையாளினி , ஜ.ஜனனிகா
3 இடம் – சர்வாம்சம் (ஆண்டு குழு -07 10G மாணவர்கள்)
ச.மிதுவின், தி.மயூரபிரகாஸ் , சி.கெளசல்யன் , இ.லாவண்யா, ச.சர்வாணி

1ம் பரிசை தட்டிச்சென்ற சிறகுகள் சஞ்சிகை மலராக்ககுழுவினர் ரூபா 4000 ம் பெறுமதியான காசோலையினையும் , இரண்டாம் இடத்தை தமதாக்கிய விண்மீன்கள் சஞ்சிகை மலராக்ககுழுவினர் ரூபா 3000 ம் பெறுமதியான காசோலையினையும் , மூன்றாம் இடத்தை தமதாக்கிய சர்வாம்சம் சஞ்சிகை மலராக்ககுழுவினர் ரூபா 2000 ம் பெறுமதியான காசோலையினையும் பெற்றுக்கொள்வார்கள்.

இவ் வருட வாசிப்புமாத நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களையும் பாராட்டுவதோடு , வாசிப்பு மாத நிகழ்வினை முன்னகர்த்திச்செல்ல என்றும் உதவியாய் இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களுக்கு
கொ-இ-க பழைய மாணவர் சங்கம் , விக்ரோறியா, அவுஸ்திரேலியா கிளையினரின் நன்றிகள்.