Home Events Reminisce the times of school!!

Reminisce the times of school!!

230
SHARE

The honorary ceremony, for the respective teachers of the students who have sat both their O-levels in 1988 and their A-levels in 1991 at Kokuvil Hindu College, will be held at our college on Sunday 27th of August 2017 at 9:00 AM.
We kindly invite everyone to attend the ceremony.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் 1988ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் 1991ஆம் ஆண்டு உயர்தர பரிட்சைக்கு தோற்றிய பழைய மாணவர்களின் ஆசிரியர்களுடனான ஒன்றுகூடலும் கௌரவிப்பு விழாவும் எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு எமது கல்லூரியில் இடம்பெற உள்ளது
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். கொக்குவில் இந்துக் கல்லூரி 1991 உயர்தரம் , 1988 சாதாரணதர மாணவர்கள்.