SHARE

மலர்வு : 13 November 1974 — உதிர்வு : 11 December 2018

கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவன் (93ம் ஆண்டு அணி) Dr.அம்பலவனர் ரகுபதி அவர்கள் 11/12/2018 செவ்வாய்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை முன்னாள் பணிப்பாளரும் தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலை பொது வைத்திய நிபுணரும் ஆவார்
இவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.