SHARE

Dr Ravi Perumalpillai has been a Consultant Cardiothoracic surgeon and Senior Lecturer at the University of Oxford for the last 25 years. He was a chairman of cardiac services at Oxford University from 1992-1997. He is also the Director of Cardiocore Ltd which is a company dedicated to setting up cardiac surgical units and providing staff support as well as teaching and training. Cardiocore was instrumental in setting up the cardiac surgical practice at the Nuffield Health Manor hospital in Oxford; U.K. He is the author of the book ‘ Surgery for Ischaemic Heart Disease’ and has contributed chapters in several books including the ‘Oxford Text Book of Surgery’. He has over one hundred other publications.
During the course of the 1990’s Dr Ravi Perumalpillai arranged for a complete team from Oxford to come to Sri Lanka, and perform open-heart surgery at the National Hospital Colombo and the Sri Jayewardenepura Hospital. These visits made a significant contribution to the development and establishment of modern day cardiac surgery in Colombo, Sri Lanka. A team from Oxford will similarly support the proposed cardiac surgical programme at the NCH.
It is not only this very knowledge and skill but also deep concern that has brought eminent Heart Surgeon Dr. Ravi Perumalpillai all the way from Oxford in England to Jaffna in Sri Lanka. As the prime mover behind the Oxonian Heart Foundation (OHF), he hopes to help hundreds of men, women and children in the Northern Province as well as the North Central Province and the Eastern Province.

கொக்குவில் இந்துவின் புதல்வனும் உலக புகழ்பெற்ற இதய சத்திரசிகிச்சை நிபுணரும் ஆகிய ரவி பெருமாள்பிள்ளை அவர்கள் 09/12/2018 அன்று கொழும்பில் இறைபதம் அடைந்துள்ளார்.
அமரர் கலாநிதி ரவி பெருமாள்பிள்ளை அவர்கள் இலன்டன் ஒக்ஸ்போட் (Oxford) பல்கலைகழகதில் 25 வருடங்களாக சிரேஷ்ட விரிவுரையாளராக கடைமையாற்றியதோடு , ஒக்ஸோனியன் ஹார்ட் பவுன்டேசன் நிறுவனத்தின் நிறுவனராகவும் இருப்பதோடு “Surgery for Ischaemic Heart Disease” எனும் புத்தகத்தின் எழுத்தாளரும் ஆவார்.
ஒக்ஸ்போட் பல்கலைகழகத்தில் இருந்த காலத்தில் பிரிட்டனில் இவர் பல்வேறு மருத்துவ பிரிவுகளில் மிகப்பெரிய பங்களிப்பு செய்ததுடன் ஆசிய மக்கள் மத்தியிலும் புகழ்பெற்றிருந்தார்.
இலங்கையின் மருத்துவதுறைக்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 90களில் இவரின் முயற்சியின் பயனாக ஒக்ஸ்போட் (Oxford) பல்கலை கழகத்தில் இருந்து மருத்துவகுழுவினை இலங்கைக்கு வரவழைத்து கொழும்பு தேசிய வைத்திய சாலை , ஜெயவர்த்தனபுர வைத்தியசாலைகளில் இவர் செய்த இதய மாற்று சத்திர சிகிச்சைகள் இலங்கையின் மருத்துவதுறையில் புதிய பரினாமத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.
வடமாகாணத்தில் இருதய சத்திரசிகிச்சை நிலையம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்காக கடந்த காலங்களில் முனைப்புடன் செயற்பட்ட செயற்பாட்டாளர்களில் ஒருவர் இவர் என்பது குறிப்பிடதக்கது.
இவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.