SHARE

திரு.முத்துக்குமாரு சுகுமார்

கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் இளைப்பாறிய ஆசிரியரும் சாரண ஆசிரியருமான திரு. முத்துக்குமாரு சுகுமார் அவர்கள் 13.06.2018 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15.06.2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ற்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோப்பாய் கந்தன்காடு மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனக்கிரியைகள் நடைபெற்றது என்பதை அறியத் தருகிறோம்.
இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு கண்ணீர்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.