Home Education GCE O/L 2018 exam results released

GCE O/L 2018 exam results released

484
SHARE

க.பொ.த சா/த பரீட்சை – 2017 பெறுபேறுகள் இன்று வெளிவந்துள்ள நிலையில், கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் ஒன்பது பாடங்களிலும் அதி சிறப்பு சித்தியும் (9A) , இருபது மாணவர்கள் எட்டு பாடங்களிலும் அதி சிறப்பு சித்தியும் (8A) மேலும் பதினைந்து மாணவர்கள் ஏழு பாடங்களிலும் அதி சிறப்பு சித்தியும் (7A) பெற்றுள்ளனர்.

இருபத்தி இரண்டு மாணவர்கள் ஆறு பாடங்களிலும் அதி சிறப்பு சித்தியும் (6A) மேலும் 15 மாணவர்கள் ஐந்து பாடங்களிலும் அதி சிறப்பு சித்தியும் (5A) பெற்று சாதனை படைத்துள்ளனர்!!

அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் கல்லூரிச் சமூகம் சார்பாக எமது பாராட்டுதல்களையும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.