Home Archives Gold medal for KHC!

Gold medal for KHC!

35
SHARE

மனோஜனின் சாதனைகள் தொடர்கிறது!

இலங்கை பாடசாலைகளுக்கிடையேயான தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் மனோஜன் கனிஸ்ட பிரிவில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

கடந்த மாதம் 30-06-2018 அன்று திருகோணமலையில் இடம் பெற்ற தேசிய மட்ட இலங்கை பாடசாலைகளுக்கிடையேயான பளுதூக்கும் போட்டியில் போட்டியில் கனிஸ்ட ஆண்கள் பிரிவில் 94 கிலோ இடைக்கு மேற்பட்ட பிரிவில் 200 கிலோ பளுவினை தூக்கி தங்க பரிசினை தட்டிச்சென்றார்.

கடந்த வருடமும் மனோஜன் தேசிய ரீதியில் தங்கபதக்கத்தினை பெற்றது குறிப்பிடதக்கது , தொடர்ந்து தேசியரீதியில் வெற்றிகளை குவித்து வரும் மனோஜோனுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

SHARE
Previous article75th Scout Anniversary !
Next articleDistrict Athletic Sports