Home Archives K.O.I (GM)Chess Tournament 2018

K.O.I (GM)Chess Tournament 2018

435
SHARE

சர்வதேச சதுரங்க போட்டியில் கொக்குவில் இந்து மாணவர்கள் சாதனை!

நேபாளம் கத்மன்டுவில் கடந்த 12ம் திகதி தொடங்கிய சர்வதேச சதுரங்க போட்டியில் (Kathmandu Open International GM Chess Tournament 2018) யாழ் மண்ணில் இருந்து கலந்து கொண்ட கொக்குவில் இந்துக் கல்லூரியின் வீரர்களான யூட்டொறிசன், சிவதனுஜன் ஆகியோர் வெற்றி வாகை சூடினர்.
சர்வதேச தரப்படுத்தலில் யூட்டொறிசன் 1345 ம் நிலைக்கும் , சிவதனுஜன் 1461 ம் நிலைக்கும் முன்னேறி வெற்றிபெற்றனர்.
சர்வதேச போட்டியில் கலந்து கொண்ட கொக்குவில் இந்துக் கல்லுரியில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் யூட்டொறிசன்,அஜித்குமார், சிவதனுஜன் வீரர்களை வாழ்த்துகின்றோம்.