Home News Kokuvil Postmaster passed away

Kokuvil Postmaster passed away

110
SHARE

திரு பெரியதம்பி துரைச்சாமி (ஓய்வுபெற்ற தபால் அத்தியட்சகர்)
தோற்றம் : 7 யூலை 1926 மறைவு : 22 டிசெம்பர் 2017

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி துரைச்சாமி அவர்கள்
22-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பேள்(Pearl), அன்னலட்சுமி ஆகியோரின் அன்புக் கணவரும்,
அரியதுரை(அவுஸ்திரேலியா), சறோ(இலங்கை), பத்மா(இலங்கை), உதயகுமார்(இங்கிலாந்து), குசலகுமார்(இங்கிலாந்து), பிறேம்குமார்(இங்கிலாந்து), ரஜினி(இங்கிலாந்து), சிவலோஜினி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சிவநேஸ்வரி, சிவநாயகி, கந்தசாமி, சிவசூரியர் மற்றும் பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இன்பஜோதி(அவுஸ்திரேலியா), மோகன்(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), தயாநிதி(இங்கிலாந்து), பிருந்தா(இங்கிலாந்து), ஜனார்த்தனி(இங்கிலாந்து), சத்தியமூர்த்தி(இங்கிலாந்து), பரந்தாமன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரஜீவ், அருண், ஒலிம்பஸ், காஞ்சனா, தில்லைநாயகி, ஹரிநாயகி, அஸ்வினி, பிரசானா, டேமியன், திவ்யா, வஷ்னுகா, பானுஜா, அஹிர்சன், கிஷோ, சங்கீதா, நிரேன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
எமிலி, ரோமன், ஆரோன், அபிடேன், அபிகேல், தாருன்யா, கனேஸ்னா, தவச்செல்வம், யதுசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்

தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 02/01/2018, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ, UK

தொடர்புகளுக்கு
உதயகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447977123398
குசலகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447921795150
பிறேம்குமார் — பிரித்தானியா
தொலைபேசி: +447808058276
ரஜினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411662012
சிவலோஜினி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915231855715
பற்றிமா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778510671
ஒலிம்பஸ் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61431582927