SHARE

இராஜேந்திரன் தயாளன் காலமானார்

கொக்குவிலைப் பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரன் தயாளன் கடந்த (07.08.2018) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இராஜேந்திரன் மற்றும் புவனேஸ்வரி தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்ற வர்களான சீவரெத்தினம் சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும் கோணேஸ்வரியின் அன்புக்கணவரும் திவ்யனின் (மாணவன், கொக்குவில் இந்துக் கல்லூரி) அன்புத்தந்தையும் சசிகலா (கனடா), அமிர்தகலா (கண்டி), ஜெயாளன் (கனடா), சுகந்தன் (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும் குகதாசன் (கனடா), அல்பிரட் (கண்டி), அருள்மதி (கனடா), சிவலீலா (கனடா) ஆகியோரின் அன்புமைத்துனரும் தர்சி (கனடா), அம்ரூத் (கொங்கொங்) ஆகியோரின் அன்பு மாமனும் சிந்துஜா சுவதோ (கனடா), கவீனா, பவினா கிருஸ்ணா (கனடா) ஆகியோரின் பெரியப்பாவும் விக்னேஸ்வரி, கணேசலிங்கம் (பிலிப்பைன்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் சந்திரகுமாரின் (சுங்க பரிசோதகர் யாழ்ப்பாணம்) சகலனும் கிரியராஜின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (10.08.2018) வெள்ளிக்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக யாழ். கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கிரியை / தகனம்

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி: 10.08.2018

வெள்ளிக்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக யாழ். கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும.

முகவரி: மணியர்பதிவீதி, கொக்குவில் மேற்கு, கொக்குவில்.

தொடர்பு: 077 711 6345

SHARE
Previous articleAnnual General Meeting 2018/19