SHARE

திரு சித்தார்த்தன் கஜாஹரன்
மலர்வு 02 NOV 1992 – வயது 26 – உதிர்வு 11 AUG 2019

கொழும்பு(பிறந்த இடம்) மெல்போன் – அவுஸ்திரேலியா

கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சித்தார்த்தன் கஜாஹரன் அவர்கள் 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கஜாஹரன் கங்காசுதன் மதுராகுமரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கங்காசுதன், காலஞ்சென்ற புவனேஸ்வரி (டோலி அன்டி- கொக்குவில்) தம்பதிகள், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(சோமு), சின்னாச்சிப்பிள்ளை(துன்னாலை வடக்கு கரவெட்டி, கனடா (Toronto) தம்பதிகளின் அன்புப் பேரனும், பிரபாகரன், சுதாகரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும், மனோரஞ்சிதம், காலஞ்சென்ற மங்களகுமாரி, மனோராணி, மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,நந்தகுமாரன், ஆனந்தகுமாரன், வர்ணகுமாரன், பூரணகுமாரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

கிரியை

Friday, 16 Aug 2019 2:45 PM
Blair Chapel
Springvale Botanical Cemetery, 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia

தொடர்புகளுக்கு

கஜாஹரன் – தந்தை Mobile : +61401224461
மதுரா – தாய் Mobile : +61478700653