SHARE

திரு திருமாறன் அரியபுத்திரன் (கண்ணன்)
பிறப்பு : 22 ஏப்ரல் 1970 — இறப்பு : 23 மார்ச் 2018

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருமாறன் அரியபுத்திரன் அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், அரியபுத்திரன் இராசமோகினி தம்பதிகளின் அன்பு மகனும், சாவித்திரி அவர்களின் ஆருயிர்க் கணவரும், அனுசா, கெவின் ஆகியோரின் அன்புத் தந்தையும், அருணன் அவர்களின் அன்புச் சகோதரரும், செல்வி அவர்களின் அன்பு மைத்துனரும், வேணுகா, அயந்தன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு பெறாமகனும், நேமிநாதன், மகேந்திரன், மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மருமகனும், பிறேமாதேவி, காலஞ்சென்ற வரதலட்சுமி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 31/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/04/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/04/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/04/2018, 12:00 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

தொடர்புகளுக்கு
அரியபுத்திரன்(தந்தை) — கனடா
செல்லிடப்பேசி: +16479614130
அருணன்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14168487165
செல்லிடப்பேசி: +14165613239
சாவித்திரி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +16478662943
அனுசா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472009904