SHARE

தோற்றம்: 20 June 1971 – மறைவு: 25 March 2019

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிளையின்ஸ்பேரோ, நியூஜெர்சி, அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அமுதா தயாபரன் அவர்கள் 25-03-2019 திகதி திங்கட்கிழமை அன்று அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற துரைராசலிங்கம், சத்தியதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற Dr . அருள்பிரகாசம், வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயாபரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அஷ்லி(பிரிந்தா)மற்றும் பவனா(அட்ரின்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
லதா,ஜெகன், முகுந்தன் மற்றும் அகிலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரா,சுகந்தி மற்றும் டிப்பாலி ஆகியோரின் அன்பு மைத்துனியும்
பிரபாகரன், முரளிதரன், கிருபா, காலஞ்சென்ற ரவிகரன், ஜெகன்திரன், மற்றும் சண்முகராஜா ஆகியோரின் மைத்துனியும்,
Dr . டாஹரினி, Dr . லஷ்மி, அஷன், பிரியங்கா, விதுஷன் மற்றும் தேவிகா ஆகியோரின் அன்ரியும் ஆவா்.

பார்வைக்கு:

புதன்கிழமை, 27-03-2019 மாலை 5:00 தொடக்கம் 9:00 வரை
At: Hamilton Brenna-Cellini Funeral Homes
2365 Whitehorse Mercerville Rd
Hamilton, NJ 08619

ஈமைகிரிகைகளும்,தகனமும்:

வியாழக்கிழமை, 28-03-2019 மாலை 1:00 தொடக்கம் 3:00 வரை
At: Holy Cross Burial Park &MSLM
840 Cranbury South River Rd
Jamesburg,NJ 08831
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு;
வீட்டு விலாசம்:
15 Drayton lane
Plainsboro, NJ 08536
Tel: (609) 275-6496