SHARE

திருமதி இந்திராணி தேவராஜா
தோற்றம் : 19 சனவரி 1933 — மறைவு : 23 யூன் 2018

யாழ். கோண்டாவில் கிழக்கு அரசடிப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு புதுக்கோவிலடி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி தேவராஜா அவர்கள் 23-06-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் சுப்பிரமணியம்(இரும்புக்கடை மணியம்) பாக்கியம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற தேவராஜா(இளைப்பாறிய புகையிரதநிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரபிமோகன், சொரூபி, ரகு, ரணாமோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவனராணி இரத்தினசபாபதி, விமலராணி சுப்பிரமணியம், தபேந்திரன் (The Malayan Trading Company- Jaffna), தருமேந்திரன், வசந்தராணி இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யசோதரா, இராமகிருஷ்ணன், சுகன்யா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, இராமநாதன் மற்றும் தனலக்‌ஷ்மி, ஜமுனாசுமங்கலி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருஷான், அபர்ணா, அஷான், துஷான், திரிஷான், ரொஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அரவிந், மயூரி, அனுஸ்ரீ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 29/06/2018, 06:00 பி.ப — 08:00 பி.ப
திகதி: சனிக்கிழமை 30/06/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Chandu Tailor Funeral parlour, Chani House, 13 Lower Park Rd, New Southgate, London N11 1QD, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/07/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, E End Rd, East Finchley, London N2 0SE, UK

தொடர்புகளுக்கு
ரபிமோகன் — கனடா
தொலைபேசி: +14162919956
ரகு — கனடா
தொலைபேசி: +19058830524
சொரூபி, ரணாமோகன் — பிரித்தானியா
தொலைபேசி: +442083649600