Home News Mrs Maheswary Balasingham Passed away

Mrs Maheswary Balasingham Passed away

94
SHARE

திருமதி மகேஸ்வரி பாலசிங்கம்
(முன்னாள் ஆசிரியர்-கொக்குவில் இந்துக்கல்லூரி,
உப அதிபர்- முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாக்கல்லூரி)
மலர்வு : 1 பெப்ரவரி 1933 — உதிர்வு : 21 ஓகஸ்ட் 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மாமூலை முல்லைத்தீவு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பாலசிங்கம் அவர்கள் 21-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி இரத்தினம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(விதானையார்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆஷா, காலஞ்சென்ற அசோக்குமார், அசோக்மேத்தா, அனுஷா, அஞ்சலா, அரவிந்தபோஸ், அச்சுதமோகன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, குணரட்ணம், புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வதனி, தஷா, சிறீ, சுகுமார்(சுகு), லக்ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், தங்கமணி மற்றும் பொன்னம்மா, துரைராஜா, சிங்கராஜா, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹிர்த்யா, அன்றூ, அபர்ணா, அஸ்வினி, சீதா, அதுஸ்லி, அமரேஸ், வைஷ்ணா, ஹரிஸ், ஈஸ்வர், பிரியங்கா, அஸ்மிதா, அஸ்வின், மாதங்கா, சாரங்கா, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Mrs Maheswary Balasingham passed away peacefully on August 21, 2018 in Markham, Ontario, Canada.
The daughter of the late Veerakathi and Erathinamma, Maheswary was born on February 1, 1933 in Jaffna, Sri Lanka. In addition to living in Thirunelveli, and Maamoolai (Mullaitivu), her journey in life took her through India and ended in Canada.
She travelled to India to complete her education at Queen Mary’s College in Chennai. She then proceeded to complete her Bachelor of Art’s Degree at the University of Madras in 1957. In 1978, she received her Post-Graduate Diploma in Education from the Open University of Sri Lanka. She was a former teacher at Kokuvil Hindu College, Jaffna and a former Vice-Principal of Vithiyanada College, Mulliyawalai.
Mrs. Maheswary Balasingham was:
The loving spouse of the late Balasingham Sandrasegari Mullaitivu Village Headman, GS.
The devoted daughter-in-law of the late Sandrasegari and the late Manikkam.
The beloved sister of the late Annalaxshmi, the late Kunaratnam, and the late Punithavathy.
The adored sister-in-law of the late Rajaratnam and the late Thangamani, Ponamma,Thurairaja, Singarajah, and Manomani.
The precious mother of Asha (Luxmy Take-out), the late Ashokumar (Kumar), Ashokmetha(Metha), Anusha, Anjula, Aravindabose, and Atchuthamohan (Atchu).
The treasured mother-in-law of Vathany, Dasha, Jeethar, Sukumar(Suku), Lakshi.
The cherished grandmother of Girthya, Andrew, Aparna, Ashwini, Amaresh, Athsley, Ashmithaa, Aizswarna (Vaishna), Ashvin, Archana, Harrish, Priyanka, Mathanga, Saranga, Eashvar, and Sitha.
All family and friends are invited to pay their last respects to Mrs. Maheswary Balasingham asoutlined below.
Please note that there will be live broadcasting available all three (3) days – please visit www.worldwebbox.com
This notice is provided for all family and friends.

தகவல்
பிள்ளைகள்

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 25/08/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
ஞாயிற்றுக்கிழமை 26/08/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 27/08/2018, 07:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்
திகதி: திங்கட்கிழமை 27/08/2018, 09:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

தொடர்புகளுக்கு
மேத்தா — கனடா செல்லிடப்பேசி: +14168851522
ஆஷா — கனடா செல்லிடப்பேசி: +16477608054
அனுஷா — கனடா செல்லிடப்பேசி: +16476370819
அச்சு — கனடா செல்லிடப்பேசி: +14166666252
போஸ் — கனடா செல்லிடப்பேசி: +16475678680
கீர்த்தியா — கனடா செல்லிடப்பேசி: +16477107474

SHARE
Previous articleMr Rajenthiran Thayalan Passed away