Home Obituary Mrs Nagaratnam Arunasalam Passed away

Mrs Nagaratnam Arunasalam Passed away

113

திருமதி நாகரத்தினம் அருணாசலம் (ஆசை)
பிறப்பு 08 April 1931 – வயது 88 – இறப்பு 19 March 2020
கொக்குவில்(பிறந்த இடம்) கனடா

யாழ். கொக்குவில் நாமகள் லேனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் அருணாசலம் அவர்கள் 19-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, மங்கையற்கரசி, மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, திருஞானம், பரமேஸ்வரன் நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ரத்தினகுமார், அருணகுமார்(லண்டன்), ராஜ்குமார்(கனடா), நந்தகுமார்(லண்டன்), நிமலகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், தபோதினி(லண்டன்), மேகலா(கனடா), சிவகுமுதினி(லண்டன்), சிவதர்ஷினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜனனி- விதுரன், கஜானன், வினுஷா, விதுஷன், மகிஷா, கனிஷா, ஸ்ரீத்திக், ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும், உமா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

பார்வைக்கு

Wednesday, 25 Mar 2020 5:00 PM – 9:00 PM Thursday, 26 Mar 2020 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

Thursday, 26 Mar 2020 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

Thursday, 26 Mar 2020 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada

தொடர்புகளுக்கு

ராஜ் – மகன் Phone : +19056537501 / M: +14166787331
அருணா – மகன் M: +447846467386
நந்தன் – மகன் Phone : +442085755621
நிமால் – மகன் Phone : +442036651955

Previous articleMrs Sulojanadevi Nagulananthan Passed away
Next articleMr Selvarajah Manivannan Passed away