SHARE

திருமதி பவளம்மா பொன்னுச்சாமி
அன்னை மடியில் : 18 நவம்பர் 1925 ஆண்டவன் அடியில் : 25 மே 2018

யாழ். கொக்குவில் குளப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பவளம்மா பொன்னுச்சாமி அவர்கள் 25-05-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாத்தையா செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் பொன்னுச்சாமி அவர்களின் அன்பு மனைவியும், யசோதா அவர்களின் பாசமிகு தாயாரும், விமலேஸ்வரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், விஜயலஷ்சுமி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான விஜயலஷ்சுமி, மாணிக்கம், நாகரத்தினம் மற்றும் ஆறுமுகம், சிவனையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற குணபாலசிங்கம், குனேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணவதி, சாந்தகுமாரி, மனோகரன் ஆகியோரின் அன்பு சின்னம்மாவும்,
செல்வராணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
நாகேந்திரன், வசந்தினி, காலஞ்சென்ற தெய்வேந்திரன், ராசேந்திரன், தவராஜன், நளாயினி, ஜெகராஜன், இராஜலட்சுமி, சாந்தலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகுமாரி, செல்வகுமாரி, நந்தகோபன், ராதை, நந்தகுமாரன், நந்ததயாளன், கமலவதனி, ஈசன், கல்யாணி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
துவாரகா, கரி, சாயி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

கிரியை
திகதி: வியாழக்கிழமை 31/05/2018, 11:30 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Boyd Chapel, Spingvale Botanical Cemetery, Second Ave, Springvale VIC 3171, Australia
தொடர்புகளுக்கு

யசோதா(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61423300878
விமலேஸ்வரன்(மருமகன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61412036693
விஜயலஷ்சுமி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி: +442085750817
சரோஜினிதேவி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி: +441512225559

SHARE
Previous article7th July 2018-Vasantham2018