SHARE

திருமதி இரத்தினம்மா தர்மலிங்கம்
பிறப்பு : 17 யூலை 1933 — இறப்பு : 10 யூலை 2018

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில்லைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு காளி கோவிலடியை வதிவிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம்மா தர்மலிங்கம் அவர்கள் 10-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(S.S.T வர்த்தகர்- காலி) அவர்களின் அன்பு மனைவியும்,
தர்சினி(லண்டன்), தர்மசீலன்(சுவிஸ்), ரோகிணி(லண்டன்), பிருந்தா(கொழும்பு), தர்மராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(செல்லத்துரை), அன்னபூரணம், சபாரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சந்திரராஜு மற்றும் தர்மினி, செந்தில்நாதன், தனஞ்சயன், சுதர்சினி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சிவஞானம், தங்கச்சியம்மா, பொன்னுத்துரை, அருளம்மா, இரத்தினம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாகித்தியா, சாதுரியா, தர்மிஷான், தர்ஷனா, ரோசியன், வினோஜன், பிரணவன், வியூகன், விகாசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-07-2018 சனிக்கிழமை முதல் கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-07-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

சீலன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794080038
சீலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778596600
ரோகிணி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447570993979
பிருந்தா — இலங்கை
செல்லிடப்பேசி: +94714102174
ராஜு/தர்மா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447533002485