Home News Mrs Siyamala Jayparanjan Passed away

Mrs Siyamala Jayparanjan Passed away

156
SHARE

மலர்வு : 21 August 1975 — உதிர்வு : 10 November 2018
திருமதி.சியாமளா ஜெபரஞ்சன்
கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட பழைய மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை
தாவடி கொக்குவில், கனடா.


யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா ஜெபரஞ்சன் அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மகாதேவன் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா, காலஞ்சென்ற மகேஷ்வரி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
ஜெபரஞ்சன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஆருஷன், அபிஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முரளிதரன், முகுந்தன், வேணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துர்க்கா, நதிமேனகா, இந்துஜா, ஜெயராஜ், பிரிந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


பார்வைக்கு

Saturday, 17 Nov 2018 04:00 PM – 09:00 PM Sunday, 18 Nov 2018 08:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave Markham ON L3R 5G

கிரியை

Sunday, 18 Nov 2018 10:00 AM – 12:30 PM Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave Markham ON L3R 5G1

தகனம்

தகனம் Sunday, 18 Nov 2018 01:00 PM – 01:30 PM
Highland Hills, 12492 Woodbine Ave Gormley ON L0H 1G0

தொடர்புகளுக்கு

ஜெபரஞ்சன் Mobile : +14168990044
பூபாலசிங்கம் Mobile : +14164193099
முரளி Mobile : +4915203520005
முகுந்தன் Mobile : +447490008333
வேணு Mobile : +447804729820
மகாதேவன் Phone : +94112728940
லவன் நண்பர் Mobile : +16476216622