Home Obituary Mrs Parameswary Ratnam

Mrs Parameswary Ratnam

164

யாழ். கலட்டி வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பரமேஸ்வரி அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, அருளம்மா மற்றும் தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மாரிமுத்து இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தர்மானந்தராஜா(லண்டன்), ரட்ணராஜா(பரிஸ்), பற்குணனந்தன்(மணி- ஜேர்மனி Gummersbach), சிவானந்தகுமாரி(மாலா- ஜேர்மனி Gummersbach), விஜியானந்தகுமாரி(விஜியா- ஜேர்மனி Gummersbach), புஷ்பானந்தகுமாரி(புஷ்பா- லண்டன் Harrow), சுகுணானந்தராஜா(அசோகன், சுகு- லண்டன் Ilford), சுகுணனந்தகுமாரி(கௌரி- லண்டன் Ilford) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரமேஸ்வரி, கோகிலராணி, விஜியலஷ்சுமி, சிவபாதம், காலஞ்சென்ற தனபாலசிங்கம், கணதாஸ், ஸ்ரீவாணி(லதா), சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உதயகுமார், காலஞ்சென்ற இந்திரமலர், மகாராஜன், பவளம், வைகை, நைல், சுரேஸ், சிந்துஜன், அஸ்வின், அலன், லக்சி, சிவனுஜன், ஒலிவர், ஒலிவியா, ஒடின், காஜானன், வர்ஷினி, தனன், ஹாஷன், ஹஸ்னா, நிராபா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

ரோஸ், கவின், அமல், ஜியானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்