SHARE

Annual General meeting and dinner -KHC Old Students Association, Victoria, Australia

Kokuvil Hindu College Old Students Association Victoria, Australia’s 11th Annual General Meeting and dinner will be held on Saturday evening at 6:00pm.
Kokuvil Hindu old students and retired teachers warmly welcome all well-wishers
Venue: Melbourne Sri Vakkirathunda vinayagar Temple, 1292 Mountain Hwy, The Basin VIC 3154
Date: 15-12-2018 Saturday Evening 6:00 – 9:00 PM

For more Information Please Contact: Dushi (61) (0) 411 598 504 / Thava (61) (0) 427 235 380

ஆண்டுப் பொதுக்கூட்டமும் இராப்போசன விருந்தும் – கொ.இ. க. பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா, அவுஸ்திரேலியா

கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா , அவுஸ்திரேலியாவின் ஆண்டு பொதுக் கூட்டமும் இராப்போசன விருந்தும் எதிர்வரும் 15ம் திகதி மார்கழி மாதம் சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கொக்குவில் இந்துவின் பழைய மாணவர்கள் , இளைப்பாறிய ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.
இடம்: மெல்பேர்ண் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகர் ஆலயம் ,1292 Mountain Hwy, The Basin VIC 3154
காலம்: 15-12-2018 (சனிக்கிழமை) மாலை 6:00 – 9:00 மணி
மேலதிக தொடர்புகளுக்கு
துஷி 0411 598 504 / தவா 0427 235 380

AGM 2018 Vic