Home News Mr Aiyathurai Shanmugam Passed away

Mr Aiyathurai Shanmugam Passed away

158

திரு ஐயாத்துரை சண்முகம்
பிறப்பு 19 July 1927 – வயது 94 – இறப்பு 23 June 2022
கொக்குவில் கிழக்கு,(பிறந்த இடம்) Sri lanka, Canada

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சண்முகம் அவர்கள் 23-06-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராயேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிகந்தராசா, வரதராசா, சிவராசா, கிருபராசா, அற்புதராசா, சத்தியராசா, சுமித்திரா மற்றும் காலஞ்சென்ற ரவீந்திரராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயானந்தி, ராதாலட்சுமி, ஜினோ, ரஜனி, சுதா, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,யனனி, லவன், சேரன், பிரேனி, பிரவீன், யூட் டிவைன்ஸ்ரன், சுகனியா, ஜிஜிதா, பிரஜீத், லிசாந், ஜிரோசன், சங்கவி, ராகவி, ரகுநாத் ஆகியோரின் பிரியமான பேரனும்,ஆரியன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு

Sunday, 26 Jun 2022 6:00 PM – 9:00 PM
Monday, 27 Jun 2022 7:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

Monday, 27 Jun 2022 9:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

Monday, 27 Jun 2022 10:00 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

சிறிகந்தராசா – மகன் M : +94766436133
கிருபராசா – மகன் M : +14164509181
சிவராசா – மகன் M : +447766662481
அற்புதராசா – மகன் M : +14169941112
சுமித்திரா – மகள் M : +447966581229
வீடு – குடும்பத்தினர் M : +14162879720

Previous articleMrs Sivapackiam Nagalingam Passed away
Next articleKHC OSA UK – Sports & Family fund day on Sunday 21st August 2022