Home Obituary Mr Apputhurai Suthenthiran Passed away

Mr Apputhurai Suthenthiran Passed away

111

திரு அப்புத்துரை சுதேந்திரன்
மலர்வு 04 Feb 1950 – வயது 71 – உதிர்வு 19 Feb 2021

மருதானை(பிறந்த இடம்) கொழும்பு கொக்குவில் அம்பாறை London – UK

கொழும்பு மருதானையைப் பிறப்பிடமாகவும், அம்பாறை, யாழ். கொக்குவில், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை சுதேந்திரன் அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை நாகலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், தேவராஜா, காலஞ்சென்ற திருமதி. தேவராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும், டயானி சுதேந்திரன் அவர்களின் அன்புக் கணவரும், மிஷாந், லவீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும், Reya அவர்களின் அன்பு அம்மப்பாவும்,
காலஞ்சென்ற சண்முகரட்ணம், தியாகராஜா, செல்வராஜா, தங்கராஜா, தேவராஜா, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ராஜேஸ்வரி தட்சிணாமூர்த்தி, தெய்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், குமார், கௌரி, ஜெயா, சுஜி, மாலா, ரோஷன், சுபா, ராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு 28 Feb 2021 4:00 PM – 7:00 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom


தொடர்புகளுக்கு

மிசாந் – மகன் M : +447583801879

Previous articleMr Sinnathurai Ranjitkumar Passed away
Next articleVasantham 2021 on 27th March