Home News Mr Kandiah Kandapillai Passed away

Mr Kandiah Kandapillai Passed away

114

திரு கந்தையா கந்தப்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர்- கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி.
அன்னை மடியில் 07 NOV 1930 வயது 91 இறைவன் அடியில் 02 MAR 2022
தாவடி, Sri Lanka (பிறந்த இடம்) ஆனைக்கோட்டை, Sri Lanka Kenton, UK

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், உயரப்புலம் ஆனைக்கோட்டை உத்துங்க விநாயகர் கோவிலடி, பிரித்தானியா Kenton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கந்தப்பிள்ளை அவர்கள் 02-03-2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி தாமோதிரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பகவதிதேவி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,அனபாயன்(ஜீவா- கனடா), காலஞ்சென்ற வாசுகி, Dr. பார்த்திபன்(லண்டன்), சுமதி(லண்டன்), Dr. பதுமினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான இராசலக்சுமி, கனகம்மா, கமலாதேவி, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கந்தையா, மயில்வாகனம், தியாகராஜா, சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிறிரஞ்சன்(லண்டன்), நிலானி(கனடா), அன்பழகன்(லண்டன்), சங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனும்,லக்‌ஷ்மன், ரூபன், மயூரி, அபிராமி, வைதேகி, கௌதம், பீஷ்மர், வைசாலி, ராகுல், வைஷ்ணவி, மாதுளன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

பார்வைக்கு
Saturday, 05 Mar 2022 2:00 PM – 6:00 PM
ASIAN FUNERAL SERVICE 35, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK
Sunday, 06 Mar 2022 12:30 PM – 3:30 PM
ASIAN FUNERAL SERVICE 35, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK

கிரியை
Monday, 07 Mar 2022 9:00 AM – 11:00 AM
Home 73, The Ridgeway, Kenton, HA3 0LW, UK

தகனம்
Monday, 07 Mar 2022 12:00 PM – 1:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

அனபாயன்(ஜீவா) மகன் M : +16473889173
Dr. பார்த்திபன் – மகன் M : +447971486921
சிறிரஞ்சன் – மருமகன் M : +447841522514
அன்பழகன் – மருமகன் M : +447932030261
சங்கர் – மருமகன் M : +447909269426
நிலானி – மருமகள் M : +14167799173
சுமதி – மகள் M : +447951003583
Dr.பதுமினி – மகள் M : +447940841664

Previous articleAnnual General Meeting 2021/2022
Next articleMr Kandiah Rajakrishnar Passed away