
திரு சிவபூசம் சுகுமார்
மண்ணில் 16 FEB 1954 – வயது 66 – விண்ணில் 05 FEB 2021
கொக்குவில் (பிறந்த இடம்) London – UK
யாழ். நந்தாவில் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவபூசம் சுகுமார் அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபூசம் சிவஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரராஜசிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துஷ்யந்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிருத்தனன், அதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார், ஞானகுமாரி, யோகேந்திரகுமார், இந்திரகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மௌலி, பவித்தா, சேரன், பிரணவன், கவிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அனுஜன், அங்கஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தருஷி, தருஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கனகா, ஸ்ரீகரன், ரதி, லக்ஷமிகாந்தன், மனமோகன், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துஷ்யந்தி – மனைவி P : +442087234806
சிவகுமார் – சகோதரர் M : +1647248550
ஞானகுமாரி – சகோதரி M : +61412431031
யோகன் – சகோதரர் M : +94757903383
இந்திரகுமாரி – சகோதரி M : +447983963728