
திருமதி மகேஸ்வரி ஞானசுந்தரம்
மண்ணில் 21 December 1928 – வயது 91 – விண்ணில் 19 May 2020
தலையாழி(பிறந்த இடம்) கொக்குவில் கிழக்கு மட்டக்களப்பு
யாழ். தலையாழியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிமாகவும், மட்டக்களப்பு கிரான் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி ஞானசுந்தரம் அவர்கள் 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானசுந்தரம்(கிளி- சோதிடர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாக்கியம்(ஞானம்- கனடா), இராஜேஸ்வரி(இலங்கை), கமலேஸ்வரி(கனடா), கிருபாகரன்(கனடா), மனோகரன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணேசு, கனகசபாபதி, சரஸ்வதி மற்றும் மாசிலாமணி(இங்கிலாந்து), புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முருகண்டி(இலங்கை), புவனசுந்தரம்(இலங்கை), சிவலோகநாதன்(காலஞ்சென்ற), செபஸ்தியன்பிள்ளை(இலங்கை), சாந்தினி(கனடா), வசந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நவநீதன், நவநேசன், நவசீலன், நவரூபன், நவராஜி, நவகீதா, வாசுஜினி, அபிலாசினி, அகிலன், மிதுலன், நித்திலா, வெண்ணிலா, சுகந்தன், செபரோஜன், செபதர்சன், ரயுதன், பிருந்தா, அகரன், கவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சர்மி, பவின், கன்சிகா, அனுசன், ராகவி, ஆதிரையன், தனுஷ்கா, தருணிகா, மோனிஸ், ஜெயனி, ஆல்யா, ஜீர்தணியா, லிசியா, அதீசா, ஐரா, ஆதிஸ்ரீவட்சன், அகன்யா, அபியுத்தினி, பிருத்திகா, கோசிகா, வர்ணிகா, பிருத்திகன், பிரவிந்த், லோகஜித் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2020 புதன்கிழமை அன்று கிரான்குளம் ராஜகிருபம் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கிரான்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவபாக்கியம்(ஞானம்) – மகள் M : + 16473883373
இராஜேஸ்வரி – மகள் M : + 94773042850
கமலேஸ்வரி – மகள் M : + 15145581212
கிருபாகரன் – மகன் M : + 14162873012
மனோகரன் – மகன் M : + 447960484545