Home Uncategorized Examination Techniques by N. A. Pirapaharan

Examination Techniques by N. A. Pirapaharan

92

பரீட்சையில் சித்தியடையும் வழிகள்.
– கடின உழைப்பு.
– அதிகாலைப் படிப்பு
– மனப்பாடம்
– தன் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவவும்
– தெளிவான கையெழுத்து
– பயத்தை தவிர்த்தல்
– அவசரமாக விடைத்தளை முடிக்க்க கூடாது
– கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம்.
– பரீட்சைக்கு முடிய 5 நிமிடத்துக்கு முன் முடிக்கவும்
– பதற்றம் வேண்டாம்
– மன ஒருமைப்பாடு அவசியம்
– மீள் பார்வை மிக அவசியம்
– கூட்டுக் கல்வி நன்று. நல்ல நண்பர்கள் அவசியம்
– பரீட்சக்குச் செல்லுமுன் சகல உபகரணங்களையும் சரி பார்த்துக் கொள்ளுக.
– பரீட்சையில் வினாக்களுக்கான நேரத்தை முதல் திட்டமிடுக.
– நன்கு தெரிந்த கேள்விகளுக்கு முதல் விடையளிக்கவும்
– மறை முக கேள்விகளைச் சரியாகப் புரிந்து கொண்டு விடையளிக்கவும்.
– படிக்கும் போது தேவையான ஓய்வும் நித்திரையும் அவசியம்
– படிக்கும் போது முக்கிய குறிப்புகளை வீட்டில் அதிக நேரம் கண்ணில் படும் இடங்களில் வைக்கவும்
– முடிந்தவரை எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்
– பரீ;சைக்குச் செல்லுமுன் அரை மணி நேரத் தியானம் நன்று.
– முதல் நாள் இரவு இனிய இசை கேளுங்கள்
– உங்கள் எதிர்காலம் பற்றிய கனவு நன்று
– படிக்கும் போது உங்கள் எதிர் காலக் கனவைப் பற்றி அடிக்கடி நினைத்துக் கொள்ளுங்கள்.
– நல்ல சத்துள்ள உணவு வகைகளை உண்ணுங்கள்
– பரீட்சைக்குப் பேகு முன் இலகுவில் ஜீரணிக்கக் கூடிய உணவு அருந்தவும்
– உடன் மரக்கறி பழ வகைகள் உண்ணவும்
– படிக்கும் போது கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளவும்
– படிக்கும் போது இடையிடை நல்ல நகைச்சுவைகள் கேட்கவும்
– தரமெ கழழன அறவே வேண்டாம்.
Compiled by – N. A. Pirapaharan

Previous articleExercise to Brain – by N. A. Pirapaharan
Next articleA tribute to late Mr. Gunabalasingham by Mrs. B. Kanthapillai